Tuesday, December 9, 2008

குழந்தைகள் கூட சில நேரங்களில் குயுக்தியாக பேசுமாமே?

ஆமாங்க... சின்னப் பசங்க பேசிக்கிறதும், சில நேரம் சிந்திக்க வச்சிடும்.

ரெண்டு சிறுவர்கள் பேசிக்கிட்ட விஷயம் இதுதான். ஏண்டா... கண்ணுல அடிபட்டாலோ, எரிச்சலா இருந்தாலோ தாய்ப்பால் ஊத்துறாங்களே. எதுக்குடான்னு ஒருத்தன் கேட்க,

க்கும்... இது தெரியாதா உனக்கு? கண்ணுக்குள்ள பாப்பா இருக்குல்ல அதுக்குத்தான்னு அடுத்த பையன் "நச்சு'ன்னு பதில் சொன்னான்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "குழந்தைகள் கூட சில நேரங்களில் குயுக்தியாக பேசுமாமே?"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?