தாயின் கருவறையில்சேய்மையாய் பிறந்த உறவுஉதிரம் ஒன்றானாலும்வாழ்க்கையில்உதிரக் கூடாத உறவுகள்சகோதரன் சகோதரி…ஒன்றாய் பிறந்துஒன்றாய் வளர்ந்துஒன்றாய் வாழ்வதில்சிலர்ஒற்றுமை இழப்பதேன்…?கருத்துக் கலப்பில்கரையேராமல்குருத்துவம் இழக்கும்இவர்களின்குருதி உறவுகள்…அவசர வாழ்க்கைக்குஆசைகள் அதிகம்அதனால்அனைத்து தேவைகளுக்கும்ஆசிரியராவது சுயநலம்…விட்டுக்கொடுப்பதற்குபொருள்...