Saturday, January 31, 2009

பாலையான வாழ்க்கை

Normal 0 false false false EN-US X-NONE AR-SA MicrosoftInternetExplorer4 ...
read more...

Gastritis

Gastritis is an inflammation of the lining of the stomach. It is a troublesome condition which may lead to many complications including ulcers if not treated in time. Constipation aggravates the condition more than any other disorder.The inflammatory lesions may be either acute erosive gastritis or chronic atrophic gastritis. The latter type has been...
read more...

Friday, January 30, 2009

அவ்வப்போது ஆட்டுப் பாலையும் !

பொதுவாக நம் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கவல்ல பல்வேறு சத்துப் பொருட்களைக் கொண்டது 'பசும்பால்'.இதில் கால்சியம், இரும்பு, கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.அதேநேரத்தில், பசும்பாலைக் காட்டிலும் ஆட்டுப் பால்...
read more...

மீன் சாப்பிட்டால் ?

மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது.ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.மீன்...
read more...

Thursday, January 29, 2009

One day I decided to quit...

I quit my job, my relationship, my spirituality... I wanted to quit my life.I went to the woods to have one last talk with God."God", I said. "Can you give me one good reason not to quit?"His answer surprised me..."Look around", He said. "Do you see...
read more...

Wednesday, January 28, 2009

சீரகம்

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.* சிறிது...
read more...

மன அழுத்தம்.

நமது வாழ்வில் நிரந்தரமாக இருக்கக்கூடியவை என்று சொன்னால், அதில் மன அழுத்தம் கண்டிப்பாக இருக்கின்ற ஒன்றாகும். அவை பற்றி பேசுவதற்குக் கூட இன்று நம்மில் பலரும் தயாராக இல்லை. ஏனென்றால், அவை நம் வாழ்க்கையினுடைய ஒரு பகுதியாக தான் கருதுகிறார்கள். இது சரியும்...
read more...

Tuesday, January 27, 2009

Dysentery

Dysentery is a serious condition affecting the large intestine. It is characterised by inflammation and ulceration of the bowel, a colic pain in the region of the abdomen and passing of liquid or semi-formed stones with mucus and blood.The pathological condition of dysentery is caused by two organisms, protozoa and bacilli. The former is generally...
read more...

Monday, January 26, 2009

Happy, confident expectation

Happy, confident expectation The good things in life do not create happiness.The good things in life arise from happiness. If you wish to be happy, then be happy. It really is as simple as that. There's no need to wait until you acquire this...
read more...

முஸல்லா - Kavithai

முஸல்லாவே ! முழுமனதாய் நானுன்னை மோகிக்கிறேன்.யார் சொன்னது நீ வெறும் தொழுகை விரிப்பென்று?நீ சுவனத்திற்கு சுருக்குவழி காட்டும் ரத்தினக் கம்பளம் ! நன்மாராயம் ஈட்டித்தரும் அட்சயப் பாத்திரம் !உன்னை விரிக்கையில் சொர்க்கத்தின் தூரம் சுருங்கி விடுகிறது ! பூக்கள் .. இதழ்களை விரிக்கையில் பூரிக்கிறது வண்டினம் !கதிரவன் .. காலைப்பொழுதில் இளங்கீற்றை விரிக்கையில்...
read more...

21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் !

#yiv1527890795 .hmmessage P { margin:0px;padding:0px;} #yiv1527890795 { font-size:10pt;font-family:Verdana;} Assalamu Alaikkum.1.ஜீனோம் சிப்பரம்பரை நோய் முதல் கேன்சர் வரை கொடிய விளைவை ஏற்படுத்தும் மரபணுக்களை முன்கூட்டியே கண்டறிந்து, எந்தெந்த மரபணு...
read more...

Sunday, January 25, 2009

Backache

Backache, one of the most common ailments, is widely prevalent these days due to sedentary living habits and hazardous work patterns. The psychological conditions associated with emotional stress, which bring about spasm of the muscles, may also cause...
read more...

Saturday, January 24, 2009

Obesity

Obesity may be described as a bodily condition characterised by excessive deposition or storage of fat in adipose tissue. It usually results from consumption of food in excess of physiological needs. Obesity is common among people in Western countries...
read more...

37 Korean Troops Revert to Islam

Ahead of IraqDeployment, 37 Korean Troops Revert to Islam "I became a Muslim because I felt Islam was more humanistic and peaceful than other religions. And if you can religiously connect with the locals, I think it could be a big help in carrying...
read more...

Friday, January 23, 2009

ஒதுக்கப்பட்ட நம் வீட்டுப்பெரியவர்கள்

ஒதுக்கப்பட்ட நம் வீட்டுப்பெரியவர்கள் நான் ஓவ்வொறு முறையும் ஊர்வரும்போது சில பெரியவர்களிடம் "மெனக்கட்டு" போய் பேசிக்கொண்டிருப்பேன், இதை எழுத இது போன்ற நம் ஊர் முதியவர்களின் மெளன அழுகையும் காரணம்.அப்போதெல்லாம் அவர்களின் குறைபாடு லிஸ்ட் ரொம்ப நீளமாக...
read more...