இந்தூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வெப்துனியா.காம் நிறுவனத்தின் சென்னை கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஆங்கிலத்தை சரியாகப் புரிந்து கொண்டு அதனைத் சொற்பிழை, வாக்கியப் பிழையின்றி தமிழில் எழுதும் திறன் பெற்றிருப்பதுடன், சிக்கலான ஆங்கில வாக்கியங்களை எளிமையாக...