அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அதிரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையும், அதிரைநிருபர் வலைத்தளமும், அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) இணைந்து நடத்தும்
கல்வி விழிப்புணர்வு மாநாடு
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2011 ஜனவரி 14,15 தேதிகளில் நம் எதிர்காலச் சந்ததிகளான மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின...