அஸ்ஸலாமு அலைக்கும்!.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் வரும் 26.03.2011 அன்று சென்னையில் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பு TNTJ இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ததஜ சகோதரர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்.
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் பொதுக்குழுவில் கலந்துக்கொள்ளவிருக்கும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்...