வேட்பாளர் : அதிரை மக்கள்
சின்னம் : போடாதிங்க ஓட்டு
அன்பிற்கினிய என் அதிரை பெருமக்களே,
சின்னம் : போடாதிங்க ஓட்டு
அன்பிற்கினிய என் அதிரை பெருமக்களே,
தாங்களின் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் யாருக்கும் போடாமல் இருக்குமாறு அன்புடன் கேட்டு கொள்ள படுகிறார்கள்,
- நீங்கள் எனக்கு வாக்களித்தால் அனைத்து அரசியல் வா(ந்)திகளையும் உங்கள் ஊரை நோக்கி ஓடோடி வரச்செய்வேன்
- உங்களின் கோரிக்கையை நாடரிய எடுத்து செல்வேன்
- அதிரை மக்கள் உசாராகத்தான் இருக்கிறார்கள் என்பதை அனைவருக்கும் புரிய வைப்பேன்.
- உங்கள் பகுதிக்கு இனி எவர் ஓட்டு கேட்டு வந்தாலும் சுய நினைவோடு பேச வைப்பேன்
- உங்களூரில் ஓட்டுக் கேட்டு வந்தவர்களெல்லாம் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள், ஏசிக் கொண்டார்கள் கடமைக்காக ஊரில் உள்ளவர்களிடம் என்ன என்பதை அறிந்துக் கொண்டு மைக்கில் கத்தி சென்றார்கள்,
ஆனால் நான் அப்படியெல்லாம் செய்ய இயலாது, ஏனெனில் அவர்களுக்கும் எனக்கும் விதியாசம் வேண்டுமல்லவா, ஆக எனக்கு பிடித்து பேச மைக்கும் இல்லை நேரில் உங்களை சந்திக்க வாய்ப்பும் இல்லை, நானோ ஓட்டுச் சாவடிக்கு செல்லும் உங்களை அன்புடன் கேட்க்கத்தான் முடியும் , முடிவு உங்கள் கையில்,
இறுதியாக
எனக்கு இந்த ஒரு தடவை சந்தர்ப்பம் தாருங்கள், நான் செய்வதை முன் கூட்டியே சொல்ல மாட்டேன், வெற்றி பெற்ற பிறகு மற்றவயை செய்து காட்டுவேன்
நன்றி
இறுதியாக
எனக்கு இந்த ஒரு தடவை சந்தர்ப்பம் தாருங்கள், நான் செய்வதை முன் கூட்டியே சொல்ல மாட்டேன், வெற்றி பெற்ற பிறகு மற்றவயை செய்து காட்டுவேன்
நன்றி
2 comments: on "போடாதிங்க ஓட்டு! எந்த சின்னத்தையும் பார்த்து"
Click the link below
போடாதிங்க ஓட்டு! எந்த சின்னத்தையும் பார்த்து
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?