Goal Post’ இல்லாத கால்பந்து விளை யாட்டு; செல்லுமிடம் தெரியாத கடற்பயணம் – இவைகளைக் கற்பனை செய்து பாருங்கள். முன்னது அர்த்தமற்ற நேரவிரயம்; பின்னது ஆபத்தான நிலைகுலைய வைக்கும் செயல்பாடு; இலக்கில்லா வாழ்க்கையும் இந்த வகையையே சாரும். நமது ஒவ்வொரு எண்ணமும்...