Thursday, March 4, 2010

ஒஹோ! இப்படித்தானோ! - II

இந்த கட்டுரையின் மூலம் மூன்று வகையான யுக்திகளை பார்கபோறோம்,
  •  அலுவலகத்தில் மேனஜர்கிட்டேந்து எப்படி தப்பிகிறது?
     

  • வீட்ல பிள்ளைங்க கம்ப்யுட்டர ரொம்ப நேரமா ஆண் செய்துவிட்டு அப்பா கேட்டவுடன் இப்பத்தாம்ப ஆண் பண்ணுனேன்னு சொன்னாங்கன்னு வெச்சுகுங்க, நான் சொல்லுற மாதிரி போய் பாருங்களேன் அப்போதெரியும் எல்லா விளக்கமும்.
  • கடைசியா, உங்க கம்ப்யுட்டர்ல  உள்ள ஆபரேட்டிங் சிஸ்டம் originala எப்போ இன்ஸ்டால் பண்ணுனதுன்னு பார்க்க இதோ சில வழிகள்
      அலுவலகத்தில்  மேனஜர்கிட்டேந்து எப்படி தப்பிகிறது?
      என்ன கேள்வியே கொஞ்ச விவகாரமா இருக்குனு பார்கிறீங்கள? எதுலேந்து தப்பிகிறதுன்னு கேள்வி வரணுமே?அது வேற ஒண்ணுமில்ல ஆபிஸ்ல பேஸ்புக்கோ, கிரிக்கட்டோ இல்லை மற்ற என்டேர்டைன்மென்ட் வெப்சைட்டுக்கு போய் பார்த்திருபீங்க, மேனஜர் எப்பயாவது உங்க சிஸ்டம் கிட்ட வந்து குறிப்பிட்ட வெப்புக்கு போக சொல்லுறாருன்னு வைங்க அப்பத்தான் firefox ல போய் உதாரணமாக f என்றோ அல்லது c ஆரம்பிப்பீங்க அப்போதான் கீழுள்ள dropdown மாதிரி ஒபெனானதும் அப்டியே ஷாக் ஆகிருபீங்கலே, கவலை வேண்டாம் , 
      இதோ,
      • Tools--->Options---> பிறகு 
      • கீழே படத்தில் சொன்னவாறு privacy tab கிளிக் செய்தால், நீங்கள் பார்க்கும் option வரும்.




      • கடைசியாக "firefox will" என்ற dropdown  செலக்ட் செய்தால் மேலே சொன்ன படி தெரியும் பிறகு "Never Remember History" என்ற option தேர்ந்தெடுத்து ok கொடுத்து  விட்டு ஒரு முறை ப்ரௌசறை restart செய்யுங்கள். 
      • அப்புறம் என்ன பாஸ் வந்தாலும், பூஸ் வந்தாலும் பயம் இல்லை,
      ----------------------------------------*******------------------------------------
      Turn on செய்து எவ்வளவு நேரமாச்சுன்னு கண்டுபிடிக்க இதோ

      முதலில்
      • start menu ----->run ------>cmd என type செய்தால் கீழுள்ளவாறு தெரியும்



        >systeminfo | find/i "system up time " என்று செய்து enter thattiyavudan
      ----------------------------------)))))))))))))))))))))))---------------------------------------------------------------------------
      எப்பொழுது  உங்கள் ஆபரேடிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யப்பட்டதுன்னு பார்க்க இதோ
      • மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் செய்த பிறகு 
      • systeminfo | find/i "system up time " பதிலாக systeminfo | find/i "install date " என்று டைப் செய்தால் கீழுள்ளவாறு நீங்கள் பார்க்கலாம்




      Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

      8 comments: on "ஒஹோ! இப்படித்தானோ! - II"

      அப்துல்மாலிக் said...

      மெய்யாலுமே நல்ல தகவல்...

      டேட் கண்டுப்புடிக்கும் கமெண்ட் புதுசு

      பகிர்வுக்கு நன்றி

      Abu Khadijah said...

      நன்றி சகோதரர் அபுஅஃப்ஸர்,

      இனி புதுசு புதுசா கொடுத்துடுவோம்.

      பாத்திமா ஜொஹ்ரா said...

      என்ன கேள்வியே கொஞ்ச விவகாரமா இருக்குனு பார்கிறீங்கள? எதுலேந்து தப்பிகிறதுன்னு கேள்வி வரணுமே?அது வேற ஒண்ணுமில்ல ஆபிஸ்ல பேஸ்புக்கோ, கிரிக்கட்டோ இல்லை மற்ற என்டேர்டைன்மென்ட் வெப்சைட்டுக்கு போய் பார்த்திருபீங்க, மேனஜர் எப்பயாவது உங்க சிஸ்டம் கிட்ட வந்து குறிப்பிட்ட வெப்புக்கு போக சொல்லுறாருன்னு வைங்க அப்பத்தான் firefox ல போய் உதாரணமாக f என்றோ அல்லது c ஆரம்பிப்பீங்க அப்போதான் கீழுள்ள dropdown மாதிரி ஒபெனானதும் அப்டியே ஷாக் ஆகிருபீங்கலே, கவலை வேண்டாம் ,

      you are explaining how to cheat the manager,right?
      first of all,we can't do our personal thing while we working for somebody.Please don't encourage like this bla,bla,bla.......

      Abu Khadijah said...

      //ஆபிஸ்ல பேஸ்புக்கோ, கிரிக்கட்டோ இல்லை மற்ற என்டேர்டைன்மென்ட் வெப்சைட்டுக்கு போய் பார்த்திருபீங்க//

      Thanks for your Comment Sister Fathima, please i want you to read carefully the above mentioned sentence,

      Here i am not explaining that how to cheat the manager,in the meantime i explained to be careful , if you did earlier.

      As for as i know since my work started at 2003 i have seen many people who were seeing cricket, accessing facebook in the leasure time. after that they will forget to clear the history,

      Here i am not mentioning any timeframe to access those social websites and cricket, i explained to be cautious before manager's attention.

      My request is to take this as easy.

      mkr said...

      i feel that it is not cheat.when we feel relax while working in office, go for internet.so i feel this post to help people, not encouraging cheating

      Abu Khadijah said...

      Thanks for your visit and comments Mr.Mkr, Here my intention was to tell some useful information to the people, Sister Fathima's view is also correct, we have to appreciate her, if she has done office job without doing like this. Anyway everyone has different work style and ethics.

      mkr said...

      அலுவலகத்தில் நேரம் வேலைக்கே சரியாக இருக்கும் போழுது இணையங்களுக்கு செல்ல வாய்ப்பில்லை.கடுமையான வேலைக்கு இடையில் மனம் ரிலாக்ஸ் நாடும் போது இனையங்களுக்கு செல்கிறொம்.(இந்த கமெண்ட் அப்படிதான்)அது மிண்டும் புத்துணர்ச்சியாக வேலை மீண்டும் ஆரம்பிப்பதுக்கு தான்.(எப்படிதான் சமாளிக்கிறது)அதனால் நம்முடைய நோக்கம் ஏமாற்றுவது இல்லை என்று சொல்ல வந்தேன்.
      சகோதரி பாத்திமாவை பெருமையுடனே பார்க்கிறேன்.அவருடைய பிளாக்கில் அவரது எழுத்தை ரசித்துகிறேன்.(சில நாட்களாக அவரது பிளாக்கில் எழுத்துகள் சரியாக தெரிவதில்லை.என்ன செய்யலாமுன்னு கேட்டு சொல்லுங்க... அப்புறம் mkr என்பது மதுக்கூர் என்ற எனது ஊர்

      Abu Khadijah said...

      நன்றி சகோ Mr.MKR. நீங்கள் சொல்ல வந்ததின் நோக்கம் உங்களின் முதல் கருத்திலேயே புரிந்துக்கொண்டேன். என்னை பொறுத்தவரை நீங்கள் சொன்னது போல் ரிலாக்ஸான நேரங்களில் நானும் நிறைய இனையங்களை பார்ப்பதுண்டு.

      //சில நாட்களாக அவரது பிளாக்கில் எழுத்துகள் சரியாக தெரிவதில்லை.என்ன செய்யலாமுன்னு கேட்டு சொல்லுங்க...//
      எழுத்துக்கள் தெரியவில்லையா? எனக்கு இங்கு சரியாக தெரிகிறதே.
      உங்களுடைய ப்ரொவ்சரில் கேட்சை(cache)கிளியர் செய்து பாருங்கள்.
      சில நாட்களாக பதிவிடவில்லையென்பதால் ஒருவேலை தெரியாமல் இருக்கிறதோ.இதற்கு அவர்கள்தான் பதில் சொல்லனும்.

      Post a Comment

      வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?