அண்பான அதிரை வாசிகளுக்கு ஒரு வேண்டுகோள்,
நமதூரில் இயங்கி வரும், ஏர்டெல் மற்றும் ரிலையன்சை தடை செய்ய வேண்டும், ஏனெனில் அவர்கள் உள்ளத்தில் காவி கரைப்படிந்திருக்கிறது, அந்த இருவரும் அஹமதாபாத்தில் நடந்த தொழில்த்துரை மா நாட்டில் இப்படி பேசி உள்ளார்கள் " குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடந்த தொழில்துறை மாநாட்டில் பேசிய ஏர்டெல் அதிபர் சுனில் பாரதி மிட்டல், குஜராத் முதல்வரான நரேந்திர மோடியை இங்கே பேசியவர்கள் குஜராத்தின் சி.இ.ஓ. என்று குறிப்பிட்டனர். அவரால் குஜராத்தை மட்டுமல்ல நாட்டையே நடத்திச் செல்ல முடியும் என்றார்."
இந்த பண்றிகளிடம் நாம் ஏன் மொபைல் இனைப்பு பெற வேண்டும், இனிமேலும் நீங்கள் இனைப்பை பெறுவீர்களையானால் நீங்கள் உங்களுக்கே விளைவை தேடிக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரே நேரத்தில் அத்தனை இனைப்பயிம் துன்டித்து அவர்களுக்கு நாம் யார் என்று காட்ட வேண்டும்.
நிச்சயம் நீங்கள் நிரைவேற்றுவீர்கள் என்று நினைக்கிரேன்
சலீம், அதிரை
Refer the link on thatstamil : http://thatstamil.oneindia.in/news/2009/01/15/india-corporate-india-finds-its-pm-in-modi.html#cmntTop
0 comments: on "ஏற்டேல்லயும், ரிலையன்சையும் அதிரையில் தடை செய்ய வேண்டும்"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?