அஸ்ஸலாமு அழைக்கும்
அன்புள்ள சகோதர்களே ,
குமுதம் இணையத்தளத்தில் இஸ்லாத்தை பற்றி தவறான செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள், மேலும் அவர்கள் குருப்பிட்டுருபதை பார்க்கும் போது வேண்டுமென்ரே செய்தது போல் இருக்கிறது, கீளே கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி அந்த இனையத்தளத்திளிருந்து எடுக்கப்பட்டது.
"மொகரம் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது சென்னை: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மொகரம் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இஸ்லாமிய மதத்துக்காக உயிர்நீத்தவர்களுக்கு மரியாதை அளிக்கப்படும் நாளாக மொகரம் கொண்டாடப்படுகிறது
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாக மொகரம் கொண்டாடப்படுகிறது. இறைதூதர் நபிகள் நாயகத்தின் பேரன் உசேன் அலி, கர்பாலா போரில் மாவீரன் ஆனதை நினைவு கூறும் நாளாக முகரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில், இஸ்லாமியர்கள் தங்களது உடலை வருத்திக் கொள்வது வழக்கம். மொகரம் பண்டிகையொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இஸ்லாமியர்கள் தங்களது உடலை வருத்தியபடியே ஊர்வலமாக வந்தனர். மேலும், இஸ்லாமியர்கள் தீமிதி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்."
சோர்ஸ் : http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=1567#1567



0 comments: on "குமுதத்தில் இஸ்லாத்தை பற்றி தவறான செய்தி"
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?