இதற்கு முந்தைய கட்டுரையில் சில டேக்குகளை பற்றி பார்த்தோம், இந்த கட்டுரையின் மூலம் HTMLன் அடுத்து சில முக்கிய டேக்குகளை(tags) பார்த்து விட்டு, இனிவரும் கட்டுரைகளில் முதல் கட்டுரையில் சொன்ன மென்பொருளைக்கொண்டு செய்முறை விளக்கத்தோடு பார்க்கலாம்.
சரி டேக்குகளை பற்றி ஓரளவு படித்தாச்சு, பிறகு அதை எப்படி அதன் அவுட்புட்டை(output)பார்ப்பது.Step1:
ஒரு Notepad ல் HTML கோடிங்கை எழுதிக்கொண்டு, பிறகு அதை filename.html ஆக Save செய்ய வேண்டும்.
Step:2
பிறகு அதனை Internet Explorer அல்லது Firefox மூலம் எக்ஸிகியுட் செய்ய வேண்டும்
HTML பற்றிய மீதமுள்ள விளக்கம் கீழுள்ள இமேஜில் கொடுத்துள்ளேன், கிளிக் செய்து பெரிதாக்கவும் அல்லது கீழே கொடுக்கப் பட்டுள்ள PDF ஃபைலை download செய்து படிக்கவும்.
Download செய்யவும்
இனிவரும் கட்டுரையில் செய்முறை விளக்கத்தோடு பார்க்கலாம்
நல்ல இருந்தா Vote போடுங்க, இல்லையெனில் கருத்தை பின்னுட்டமிட்டுங்க!
4 comments: on "தெரிஞ்சிக்கலாமா? - 6"
கோப்புகள் தரவிறக்கி படிக்க சொல்வதை விட
நீங்களே கொஞ்சம் எடுத்து சொல்லிட்டியண்டா இன்னும் எளிதா இருக்கும்.
வாங்க ஜமால் காக்க, HTML டேக்கை நேரடியாக ப்லாக்கில் பதிய முடியவில்லை, ஆகையால் தான் download செய்யும் முறையை கொடுத்திருக்கிறேன்.
I am unable to see tamilish vote button./
வாங்க shirdi.saidasan@gmail.com, இங்கே http://adiraiexpress.blogspot.com/2010/03/6.html போய் போடுங்க
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?