இனிவரும் காலங்களில் கம்பியுட்டர பற்றி எழுதவும் நிறைய ஆசைங்க, அதனாலத்தான் யோசிச்சுகிட்டே இருந்தா எப்படின்னு ஆரம்பிச்சுட்டேன்,
அனேகமானோரின் கம்ப்யுட்டரில் mycomputer ஐகானை கிளிக் செய்தால் எளிதில் உள்ளே போகாதே அதுக்குதாங்க இந்த ட்ரீட்மென்ட்,
முதலில் mycomputer ஐகானை டபுள் கிளிக் செய்தா பிறகு ஒரு விண்டோ ஒபெனாகும்
மேலேயுள்ள விண்டோவில் சொன்னபடி Tools -----> Folder Options போங்களேன் பிறகு கீழுள்ள விண்டோ ஒபெனாகும்,
பிறகு view tab கிளிக் செய்தவுடன் கீழுள்ளது போன்று தெரியும்,
பிறகு மேலே செலக்ட் செய்துள்ள "Automatically search for network folders and printers". என்ற ஆப்ஷனை uncheck செய்த பிறகு ok பட்டனை கிளிக் செய்து விட்டு, ஒருமுறை my computer யை ஓபன் பண்ணித்தான் பாருங்களேன், அப்புறம் சொல்லுங்க நான் சொன்னது சரியா தவறான்னு.
10 comments: on "ஒஹோ! இப்படித்தானோ!"
நல்லது நிறைய பகிருங்கோ
நன்று நன்றி.
வருகைக்கு நன்றி காக்கா, பகிர்ந்துட்டா போச்சு
நல்ல பயனுள்ள தகவல்
தொடர்ந்து எழுதுங்க
நன்றி அபுஅஃப்ஸர் அண்ணா
Nice tips
தேங்க்ஸ் தோழா
செய்து பார்த்தேன், ஆமாம் ஓரிரு வினாடிகளில் வேகமாகவே திறக்கிறது. இது போல் அடிக்கடி டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கவும்.
நன்றி சகோதர் ஷஃபி அவர்களே உங்களின் முயற்சிக்கு, கொடுத்துடலாமே.
ஓஹோ இப்படித்தானோ... இதுபோல் நிறைய டிப்ஸ்கள் கொடுங்க சகோதரரே...
வாங்க சகோதரி மல்லிக்கா, ரொம்ப நாளா கானோம். கொடுத்துடுவோம், அடுத்தது இன்னும் கொஞ்சம் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?