Monday, March 8, 2010

Solve this puzzle

உங்களின் தொலை நோக்கு பார்வையால்  கீழே உள்ள அனைத்திற்கும் விடை சொல்லுங்களேன்,. .

 



  







விடை:
1)IT                (அன்புத்தோழன் சொன்னது போல்)

2) 3 P.M         (அதிரை அபூபக்கர் சொன்னது போல்)

3) எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் (அல்லது) A Man after removed Flush

4). I Understand

எப்படி இருந்தது நம்ம puzzle?
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

8 comments: on "Solve this puzzle"

SUFFIX said...

1) ‘ஐஸ் டீ’?

Abu Khadijah said...

//SUFFIX said...

1) ‘ஐஸ் டீ’?//

நெருங்கிட்டிங்க
அனைத்தையும் கடியாகவும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால் விடை எளிதில் கிடைக்கும்

Abu Khadijah said...

//அதிரை அபூபக்கர் said...

2. "3 PM" ?//

சரியா சொன்னீங்க அபூ, ரூம் போட்டு யோசிச்சிங்களோ

அப்துல்மாலிக் said...

1. கப் ஐஸ்
2. மும்மோகன்சிங்

3. தெரிய‌லே

4. Picture NOT clear

Abu Khadijah said...

//அபுஅஃப்ஸர் said...

1. கப் ஐஸ்
2. மும்மோகன்சிங்

3. தெரிய‌லே

4. Picture NOT clear// இப்போ கிளியரா இருக்குமென நினைக்கிறேன்

சொன்ன இரண்டு விடைகளையும் மாத்தியோசித்தால் சரியான விடை கிடைக்கும்

அன்புத்தோழன் said...

Naangalum yosipomla...... ha ha ;-)

1. IT
2. 3 PM
3. Lifecycle
4. Standby

Epooodi....?

Abu Khadijah said...

//அன்புத்தோழன் said...

Naangalum yosipomla...... ha ha ;-)

1. IT
2. 3 PM
3. Lifecycle
4. Standby

Epooodi....?//
பிண்ணிட்டிங்க போங்க, எப்படி உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடியுது, இங்கே நீங்க சொன்னதுல முதல் இரண்டு சரி. 3,4 வேற மாதிரி யோசிக்கலாமே.

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?