Sunday, March 28, 2010

தெரிஞ்சிக்கலாமா? - 7

இந்த கட்டுரையிலிருந்து இதற்கு முன்  சொன்ன எல்லா டேக்கையும் செய்முறை விளக்கத்தோடு பார்க்கலாம். முதலில் கீழ் கானும் தலைப்புகளை பார்போம்.
  •  Paragraph tag
  •  Heading tags
  •  image tag
  •  Hyperlink


Paragraph Tag  - பந்தி அமைப்பதற்காக உள்ள குறியீடு

வெளியீடு
This is a paragraph.
This is a paragraph.
This is a paragraph.

மேலே சொன்ன   tag , பந்திகளை(Paragraph) அமைக்க உதவும், மேலும் இவைகளை தேவையான அட்ரிபியூட்(Attribute) கொண்டு பந்திகளை வடிவமைத்துக்(Formatting) கொள்ளலாம்.
Attributes
ALIGN = LEFT,RIGHT,JUSTIFY
----------------------------------------------------------------------------------------------------------------------------------

 Heading tags - தலைப்பிற்கான குறியீடுகள்


வெளியீடு

மேலே சொன்ன heading tag மிகவும் பயனுள்ளது, இவைகள் தலைப்புகளை அமைக்க உதவும். இவைகளை தேவையான் Attribute கொண்டு ஃபார்மேட்டிங் செய்யலாம்

Formatting செய்வதற்கென உள்ள Attribute
ALIGN = CENTER,LEFT,RIGHT,JUSTIFY

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
image tag - படத்தை இனைப்பதற்கான குறியீடு


வெளியீடு
மேலே சொன்ன image tag மிகவும் முக்கியமானது,  இவைகளைக் கொண்டு படங்களை உங்கள் பக்கத்தி இனைத்து கொள்ள முடியும், மேலே சொன்ன SRC என்பது நீங்கள் இனைக்க போகும் படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை காண்பிப்பதற்காக.  இவைகளை தேவையான் Attribute கொண்டு ஃபார்மேட்டிங் செய்யலாம்

Formatting செய்வதற்கென உள்ள Attribute
WIDTH= "numbers", ALIGN = CENTER,LEFT,RIGHT,JUSTIFY, alt="tool tip"(அல்லது) Title="tool tip"
எ.க: img src="images/1.jpg"  title="sample" width="800"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 Hyperlink tags - லின்க் கொடுப்பதற்கான குறியீடுகள்


வெளியீடு

மேலே சொன்ன hyperlink tag மிகவும் பயனுள்ளது, இவைகளை  கொண்டு ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்தை இனைக்க பயன்படும் . இவைகளை தேவையான் Attribute கொண்டு அதன் பயன்பாடை தெரிந்து கொள்ளலாம்

Attribute
TARGET="_blank அல்லது _self அல்லது _parents"
_ blank என்று கொடுத்தால்,  நாம் அந்த லின்கை கிளிக் செய்யும்போது அந்த பக்கம் இன்னொரு விண்டோவில் திறக்கும், _self என்று கொடுக்கும் போது, அதே பக்கதில் திறக்கும்.
எ.க: a href="link" target="_blank"
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
 நல்ல இருந்தா Vote  போடுங்க, இல்லையெனில் கருத்தை பின்னுட்டமிட்டுங்க!

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

10 comments: on "தெரிஞ்சிக்கலாமா? - 7"

அப்துல்மாலிக் said...

இப்போ தெளிவான விளக்கம்

பகிர்தலுக்கு நன்றி

Abu Khadijah said...

நன்றி அபுஅஃப்ஸர், உங்கள் வருகைக்கு நன்றி, அப்போ இதுக்கு முன்னாடியெல்லாம்!.

ஹுஸைனம்மா said...

இந்த மாதிரி எழுதுறது நல்லா தெளிவா இருக்கு.

ஹுஸைனம்மா said...

தமிழிஷ் ஓட்டு பட்டன் தெரியவே இல்லை; இங்க இந்தப் பக்கத்துலயே இருந்தா மறக்காம ஓட்டுப் போட்டுட்டுப் போக வசதியா இருக்கும்.

Abu Khadijah said...

வாங்க ஹுஸைனம்மா, வருகைக்கு நன்றி

//இந்த மாதிரி எழுதுறது நல்லா தெளிவா இருக்கு.//
நன்றி, இனிமேல், இப்படியே எழுதிடலாம்.

//தமிழிஷ் ஓட்டு பட்டன் தெரியவே இல்லை; இங்க இந்தப் பக்கத்துலயே இருந்தா மறக்காம ஓட்டுப் போட்டுட்டுப் போக வசதியா இருக்கும்.//
இப்போ அதே பக்கத்திலயே ஃபிக்ஸ் பன்னியாச்சு

VAIRA VARIGAL said...

அஸ்ஸலாமு அலைக்கும் பாடங்களை நிறுத்த வேண்டாம் தொடர்ந்து சொல்லிதரவும் நன்றி

Abu Khadijah said...

வாங்க VAIRA VARIGAL, உங்கள் வருகைக்கு நன்றி, கவலை வேண்டாம், முடியும் வரை, நிறுத்த போவதில்லை

அன்புத்தோழன் said...

இல்லையனில் பின்னூட்டம் போடுங்களா????என்ன இது இப்படி சொல்லிட்டீங்க.... பச்ச புள்ளைக்கு கிளாஸ் எடுக்கிற மாதுரி என்ன ஒரு விளக்கமான எளிய கற்பித்தல்..... நீங்க எங்கயோ போய்ட்டீங்க பங்காளி..... :-)உண்மையாகவே சிறப்பா இருந்துச்சு.... கவலையே வேணாம்..... தொடருங்கள் உங்கள் டீச்சர் பணியை...

Abu Khadijah said...

Thanks Irshad for your visit, keep visit always.

இல்லையனில் பின்னூட்டம் போடுங்களா????//இன்னும் எப்படி சிறப்ப சொல்லனும்னு பின்னூட்டத்தில சொன்னா தானே, நம்ம கொஞ்சம் முன்னேற்றிக்க முடியும்,

Sathya said...

வெப்டிசைநிங் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் : https://www.youtube.com/watch?v=YtXOWFMd3Uw

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?