நாம் இதுவரை இணையதளம் என்றால் என்ன? அதனுடைய சிறப்புகளையும், இணையத்தை வடிவமைக்குமுன் நாம் செய்ய வேண்டிய சில வழிமுறைகளையும் பார்த்தோம், இனிவரும் கட்டுரைகளில் அவைகளை எப்படி செய்வது என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.இதற்கு முன் உள்ள கட்டுரையில் இணைய வடிவமைப்பிற்கு தேவையான மென்பொருளைப்பற்றி பார்த்தோம். அவைகளில் இணைய வடிவமைப்பிற்கு அடிப்படையான HTML யைப பற்றி முதலில் பார்க்கலாம்.
HTML
- HTML ன் விரிவாக்கம் Hyper Text Markup Language
- HTML என்பது ஒரு ப்ரோக்ராமிங் மொழி அல்ல , அது ஒரு குறியீட்டு மொழி
- குறியீட்டு மொழி என்பது ஒரு உள்ளடக்கத்தை எவ்வாறெல்லாம் டிஸ்பிலே செய்யலாம் என்பதை ஒரு வரைமுறைக்குட்பட்டு உருவக்க பட்ட மொழியாகும்.
- இவைகள்
குறியீடு(tag) கொண்டு உருவாக்க பட்டது
டேக்குகளை (tag) எழுதி ப்லாக் மூலம் பதிவிட முடியவில்லை, ஆகையால் HTML பற்றிய விளக்கம் கீழுள்ள இமேஜில் கொடுத்துள்ளேன், கிளிக் செய்து பெரிதாக்கவும் அல்லது கீழே கொடுக்கப் பட்டுள்ள PDF ஃபைலை download செய்து படிக்கவும்.
இந்த முறையில் விளக்குவதன் மூலம் உங்களால் புரிந்துக் கொள்ள முடிகிறதா என்பதை பின்னுட்டமாக போட்டால் இனி வரும் பதிவுகளை நன்றாக கொடுக்க உதவும்.
Download செய்யவும்
இங்கு சில குறியீடுகளை(tag) பற்றி விவரித்திருக்கிறேன், மற்றவை அடுத்த பதிவில்.
நல்ல இருந்தா Vote போடுங்க, இல்லையெனில் கருத்தை பின்னுட்டமிட்டுங்க!
10 comments: on "தெரிஞ்சிக்கலாமா? - 5"
ஒரு இணையப்பக்க உருவாக்கி கொடுத்த Tagகை Apply செய்து பார்த்தால்தான் புரியுமென்று நினைக்கிறேன்.
தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி
இணையதளம் உபயோகிக்கும் அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டிய விஷயம்தான் இது... நல்ல பகிர்வு..!
-
DREAMER
நன்றி அபூஅஃப்ஸர் உங்கள் வருகைக்கு. ஆமாம், நீங்கள் இதை செய்து பார்த்தால் தான் புரியும், ஒரு விசயம் கட்டுரையில் சொல்ல மறந்துவிட்டேன்,
எந்த இனையப்பக்கத்தை நீங்கள் உருவாக்கி முடித்த பிறகும், அதை .htm அல்லது .html ல் சேவ் பன்ன வேண்டும், பின்னர் அந்த ஃபைலை பிரவ்சர் கொண்டு திறக்க வேண்டும்
வாங்க நன்பர் DREAMER, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்லா போகுது - எளிமையாக விளங்கும்படியாக - நன்றி.
நன்றி ஜமால் காக்கா உங்கள் கருத்துக்கு.
செய்முறை விளக்கத்தோட அடுத்தப் பதிவுல எழுதுவீங்கன்னு நினைக்கிறேன். அதாவது, HTML ஃபைல் எப்படி கிரியேட் பண்ணனும், எக்ஸிகியூட் பண்ணனுனெல்லாம் எழுதுங்க.
எளிய நடையில புரியிற மாதிரி தெளிவா எழுதுறீங்க.
நன்றி ஹுசைனம்மா உங்கள் கருத்துக்கு, கொடுத்திடலாம் இன்ஷா அல்லாஹ்
Hi,
great.... useful lesson to us. once again millions of thanks to you.
Thanks Mr.Rajagopal
Post a Comment
வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?