Thursday, February 12, 2009

விண்டோஸ் 7 பீட்டா தற்காலிக நிறுத்தம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7 சோதனைத் தொகுப்பாக மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. எதிர்பார்த்ததற்கு மேலாக மக்கள் இதனை டவுண்லோட் செய்ததனால் இதனை வழங்குவதை தற்காலிகமாக மைக்ரோசாப்ட் நிறுத்தியுள்ளது. கூடுதல் எண்ணிக்கையிலான சர்வர்களை அமைத்து டவுண்லோட் செய்திட வசதி செய்த பின் இந்த சேவை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த தகவலைத் தந்த மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி எப்போது இந்த சர்வர்கள் ரெடியாகும் எனத் தெரிவிக்க முன்வரவில்லை.

By
Siva

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "விண்டோஸ் 7 பீட்டா தற்காலிக நிறுத்தம்"

Post a Comment

வந்தாச்சு கருத்து சொல்லாம போனா எப்புடி?